Sai Group of Institutions

Testimonials

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டியூட்டில் DIPLOMA படித்தேன். படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ITC Grand Chola 5 Star Deluxe Hotel ல் வேலை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த எனது சாய் இன்ஸ்டிடியூட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி.

- Mr.KALATHEESWARAN

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதல் ஆண்டு படித்தேன். இறுதியாண்டில் ஹோட்டல் இண்டஸ்ரிஸ் பயிற்சியின் மூலம் படிக்கும் போதே நடைமுறையில் பணியினை கற்று கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த எனது சாய் நிறுவனத்திற்கு என் நன்றி.

-Mr.BALAJI

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டிடியூட்டில் டிப்ளமோ (இரண்டு ஆண்டு) படித்து முடித்தேன். வேலை வாய்ப்பு குறைந்து வாழ்க்கையின் பல கனவுகள் நிறைவேறாமல் தவிக்கும் எண்ணற்றோர் மத்தியில் ஹோட்டல் துறையில் படித்தால், கைநிறைய சம்பாதிக்கலாம். அதுவும் படிக்கும் போதே கைநிறைய சம்பாதிக்கவும் என்னுடைய லட்சியத்திற்கு வழிகாட்டிய சாய் நிறுவனத்திற்கு நன்றி.

-Mr.ANAND

Vinothini
நான் சாய்யில் B.Sc 2ம் ஆண்டு படிக்கின்றேன். பொதுவாக விமான நிலையங்களுக்கு வசதியோடு இருப்பவர்கள், அல்லது வேலை நிமிர்த்தமாக அயல் நாடுகளுக்கு செல்வோர் மட்டும் அங்கு போவார்கள். என்னை போன்றோர்க்கு (TFS) விமான நிலையத்தின் உள்ளேயே பகுதி நேர வேலையின் மூலம் கைநிறைய சம்பாதிக்க எனக்கு வாய்ப்பு தந்த சாய்யிற்கு நன்றி.

-Miss.MEGALA

Vinothini
நான் சாய்யில் B.Sc., முதல் ஆண்டு படிக்கிறேன். சாய்யில் படிக்கும்போதே வெளிநாடு சென்று பயிற்சி பெறுவதற்கு தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் சாய்க்கு நன்றி.

-Mr.ABINDHAS

Vinothini
நான் சாய்யில் B.Sc. இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியுள்ளேன். நட்சத்திர ஹோட்டல், விமானம், சொகுசு கப்பல், ரெஸ்ட்டாரண்ட்ஸ், ரிசார்ட்ஸ் போன்ற இடங்களில் பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. என் ஆசையை நிறைவேற்றியது சாய். செய்முறை பயிற்சி (95%) அளித்து பகுதி நேர வேலை வாய்ப்பை ஏற்படுத்தி மாதம் கைநிறைய சம்பாதிக்க வழி வகை செய்த சாய்க்கு நன்றி.

- Mr.MOHAMED ABU BAKKER

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படிக்கிறேன். பயிலும் போதே பகுதி நேர வேலை மூலம் கைநிறைய சம்பாதிக்கிறேன். செய்முறை பயிற்சியோடு கூடிய வகுப்புகள், அத்தோடு மட்டுமல்லாமல், பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் வகுப்பு, இலவச இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் வகுப்பு, நேர்முக தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது போன்றவை பயிற்சியளிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்டு என்னை திறமையுடையவளாக்கிய சாய்யிற்கு நன்றி.

- Miss.SUSMITHA

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறேன். என் வாழ்வின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி‚ என் வாழ்வை பொற்காலம் மாற்றியது சாய், சாய்‚ எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தங்களோடு பகிர்வதில் எனக்கு ஆனந்தமே‚ சாய்க்கு நன்றி.

- Mr.UMESH

Vinothini
நான் சாய்யில் B.Sc. படித்தேன். படிப்பறிவு இல்லாமல் பல ஆயிரங்கள் சம்பாதிக்க, பட்டறிவு கொண்டு பல சாதனைகள் புரிந்திட கார்விங் கலையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்திட வழி வகுத்த சாய் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

- Miss.KAVITHA

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ படித்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம். எனது குடும்பத்தை வளமாக்க எனது, படிப்பும், வேலையும் மட்டுமே சாத்தியம். படிக்கும் போதும், படித்து முடித்து பின்பும் வேலைக்கான அத்தகைய வாய்ப்பை அளித்த எனது சாய் நிறுவனத்துக்கு மிக்க நன்றி.

- Mr.VIGNESH

Vinothini
நான் சாய்யில் B.Sc., 2ம் ஆண்டு படிக்கிறேன். படிக்கும் போதே பகுதி நேர வேலை கிடைத்தது. ஹோட்டல் இண்டஸ்ரிஸ் பயிற்சி மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. படித்து முடித்தவுடன் முன்னணி ஹோட்டலில் வேலை கிடைத்தது. எனக்கு மனநிறைவு கிடைத்தது. சாய்க்கு நன்றி.

- Mr.REGAN CHRISTOPHER

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு ஹவுஸ் கீப்பீங் துறையில் பயிற்சி எடுக்கனும். சிறப்பாக வேலை செய்யனும் என்ற அத்தகைய ஆசையை IET பயிற்சி மூலம் வாய்ப்பளித்த எனது சாய்க்கு நன்றி.

- Mr.KARTHICKVEL

Vinothini
நான் சாய்யில் B.Sc., இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளி படிப்பில் சுமாரான நான் பட்டபடிப்பு எப்படி படிப்பது என்று பயந்தேன். அந்த பயத்தை போக்கி என்னையும் பட்டதாரி ஆக்கி கை நிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தந்த சாய்க்கு எனது மனமார்ந்த நன்றி

- Mr.S.VINOTH

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ படிக்கிறேன். மலேசியா சென்று செய்முறை பயிற்சி எடுப்பதற்கு எனது நிறுவனம் சாய் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த சாய் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

- Mr.HILIRU KULAM KATHAR