Sai Group of Institutions

Testimonials

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டிடியூட்டில் டிப்ளமோ படித்தேன். சர்வதேச நட்சத்திர ஹோட்டகளுக்கு பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத போது எனக்கு MARRIOT ஹோட்டலில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அளித்து எனது கனவை நனவாக்கிய சாய் இன்ஸ்ட்டிடியூட்க்கு நன்றி.

- MR.PRASANNA KUMAR

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டிடியூட்டில் தற்போது டிப்ளமோ முடித்துள்ளேன். எனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலைவாய்ப்பு தந்து கைநிறைய சம்பாதிக்க வழிவகை செய்த சாய்யிற்கு எனது மனமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

-MR.AHAMED ASWAK

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதல் ஆண்டு தேர்வு எழுதியுள்ளேன். இரண்டமாண்டில் ஹோட்டல் இண்டஸ்ரிஸ் பயிற்சியின் மூலம் ஹோட்டலில் சென்று வேலை செய்வது எப்படி என்று கற்று கொள்வதற்கு வாய்ப்பை தந்த சாய்யிற்கு நன்றி.

-MR.PRAKASHRAJ

Vinothini
நான் சாய்ல் டிப்ளமோ படித்தேன். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், என் குடும்பத்தின் வறுமையை போக்கி வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வைராக்கியத்தோடு இந்த துறையில் சேர்ந்தேன். என் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி. வேலை வாய்ப்பு வாங்கி தந்து, என் குடும்ப சூழலை மாற்ற எனக்கு வாய்ப்பை தந்த என் சாய்க்கு நன்றி.

-MR.AHJAN

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டிடியூட்டில் டிப்ளமோ கோர்ஸ் முதலாம் ஆண்டு படிக்கிறேன். நான் தொலைக்காட்சிகளில் மட்டுமே சமையல் கலை போன்ற நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன். அது முதலே நானும் இதுபோல டிவியில் பங்கு பெற்று பல பேருக்கு சமையல்கலையை கற்று தர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம் சாய்யில் படித்து பல கலைகளை திறம்பட கற்று கொண்டேன். நாளை நானும் ஒரு ஊhநக ஆக கண்டிப்பாக வருவேன். இதை நிஜமாக்கிய சாய் இன்ஸ்ட்டிடியூட்டில நன்றி.

-MR.PRAKASHRAJ

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ படித்து முடித்தேன். படிக்கும் போதே இண்டஸ்ரியல் விசிட்ஸ் மற்றும் டிரெயினிங்கிற்கு அனுப்பி வைத்தார்கள். ஹோட்டல் நிர்வாக துறையின் நிபுணர்களுடன் கலந்துரையாடவும் வேலை பார்க்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். படித்து முடித்து கையோடு 100% வேலை வாங்கி தந்தார்கள். சாய் இன்ஸ்டியூட்க்கு நன்றி.

-MR.MOHAMED YUSAF

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டிடியூட்டில் டிப்ளமோ படித்தேன். எந்த துறையில் வேலை செய்வோர்க்கும் ஒய்வு உண்டு. ஆனால் ஹாஸ்பிடாலிட்டி துறைக்கு ஓய்வு என்பதே இல்லை. பல பேருக்கு கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகிறது. அவர்கள் முன் இந்த துறையில் படித்து, நல்ல வேலை வாய்ப்பை பெற்று வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்கிற லட்சியத்தை நிறைவேற்றிய சாய் நிறுவனத்திற்கு நன்றி.

-MR.PRAVEEN

Vinothini
நான் சாய் இன்ஸ்ட்டியூட்டில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறேன். படித்தவர்கள் மட்டுமே கை நிறைய சம்பாதிக்க முடியும். என்னை போன்று படிப்பு சுமாராக வரும் மாணவர்கள் வாழ்க்கையில் நிறைய சம்பாதித்து, குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஏக்கத்தோடு உள்ளவர்களே அதிகம். என்னாலும் சாதிக்க முடியும் என்று உணர்ந்தேன். நான் சாய்யில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த போது தான் என் எண்ணம் ஈடேறியது. கனவை நனவாக்கி சாய்யிற்கு எனது மனமார்ந்த நன்றி.

- MR.D.SIVA

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படிக்கிறேன். ஹாஸ்பிட்டாலிட்டி இண்டஸ்டரிஸ் இன்றைய சூழலில் அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இத்துறையில் உயர்வை கருதி நான் சேர நினைத்து பல இடங்களில் விசாரித்த போது சாய் நிறுவனம் சென்னையில் மிகச் சிறந்த நிறுவனம் என்று கேள்விப்பட்டேன். அதனால் சாய் நிறுவனத்தில் சேர்ந்தேன். எனக்கு பகுதி நேர வேலை வாங்கி தந்தார்கள். படித்துக்கொண்டே சம்பாதிக்கின்றேன். மிக்க நன்றி.

- MR.EMANNUEL SAMRAJ

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ படித்தேன். முன்னனி நட்சத்திர ஹோட்டலில் பணி புரிவது எனது நீண்ட நாளைய ஆசை. ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அது எப்படி நடக்கும் என்று ஏங்கி தவித்து கொண்டிருந்தேன். அது சாய்யின் மூலமே எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி.

- Miss.KAVYA

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ படிக்கின்றேன். எனக்கு சென்னை மற்றும், மற்ற மாநிலங்களிலும் சென்று பணிபுரிய வேண்டும் என்பதே எனது ஆசை. அத்தகைய வாய்ப்பை தந்த சாய்க்கு நன்றி.

- Miss.ARCHANA KUMARI

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறேன். சோதனையை சாதனையாக்க, வறுமையை வளமாக்க தோல்வியை வெற்றியாக்க‚ என்னை போன்ற லட்சியமும், எண்ணமும் கொண்ட மாணவர்களை, வெற்றியின் உச்சி விளிம்பில் கொண்டு சென்ற எனது கல்வி நிறுவனம் சாய்க்கு எனது உளமார்ந்த நன்றி.

- MR.K.SUKUMAR

Vinothini
நான் சாய்யில் கிராப்ட் கோர்ஸ் முடித்துள்ளேன். சுய தொழில் செய்து எந்நாளும் வளமுடன் வாழ கார்விங் கலையின் மூலம் சிறந்த நேர்த்தியான முறையில் கற்று தந்த சாய்க்கு நன்றி.

- MR.SRIKANTH

Vinothini
நான் சாய்யில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படிக்கிறேன். கிராமப்புற மாணவரும் நகர்புற மாணவரும் பாகுபாடின்றி ஒற்றுமை உணர்வோடு பல துறைகளில் பல நிறுவனங்களில் சென்று உயர்வான சம்பளத்தில் பணிபுரிய சாய் அனைத்து துறைகளையும் கற்று தந்து மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. சாய்க்கு எனது மனமார்ந்த நன்றி.

- Ms.SUGANTHI